இன்னொரு முக்கியமான நூலொன்று எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் சிலக் கடமைகளுக்கு முன்னுரிமை கொடுத்தே ஆக வேண்டி இருக்கிறது. அந்த கடமைகளை முடிக்காமல் நான் எழுதுவதில் எந்த அர்த்தமும் இல்லை... மிக்க நன்றி ஸ்ரீராம்... வலைப்பூவில் பகிராமலிருந்த இடைவெளியில் நாம் எழுத்தில் உரையாட இயலாமல் போகிறது. அது ஒரு பேரிழப்புதான் எனக்கு.
6 comments:
வெளிச்சமும் இருளும் சேர முடியாததாக..
அருமையான கவிதை.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி...
அருமை.
வாழ்த்துகள்.
ரத்னவேல் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி..
நல்ல கவிதை. ஏன் நீண்ட இடைவெளி?

Post a Comment