//எரியும் காகிதத்தில் அசையும் இதழ்களுடன் அழகாக ஆடியதொரு சிகப்புப் பூ..கருப்பு வாசம்.//அழகான வர்ணனை,சுடும் போதும்பொய்க்கும் போதும்ஏய்க்கும் போதும்அசையும் இதழ்களெல்லாம் நெருப்பினுடையவைதானே//தொட இயலவில்லைதோட்டமெதுவும் இல்லைவண்டு மொய்க்கவில்லை இதழ்கள் உதிரவில்லை இறுதியில் மண்ணில் கருப்பு மகரந்தங்கள்//அடடா அருமை, வாழ்த்துக்கள்
ஆதி அவர்களுக்கு மிக்க நன்றி
Post a Comment
3 comments:
//எரியும் காகிதத்தில்
அசையும் இதழ்களுடன்
அழகாக
ஆடியதொரு சிகப்புப் பூ..
கருப்பு வாசம்.//
அழகான வர்ணனை,
சுடும் போதும்
பொய்க்கும் போதும்
ஏய்க்கும் போதும்
அசையும் இதழ்களெல்லாம் நெருப்பினுடையவைதானே
//தொட இயலவில்லை
தோட்டமெதுவும் இல்லை
வண்டு மொய்க்கவில்லை
இதழ்கள் உதிரவில்லை
இறுதியில் மண்ணில்
கருப்பு மகரந்தங்கள்//
அடடா அருமை, வாழ்த்துக்கள்
ஆதி அவர்களுக்கு மிக்க நன்றி
Post a Comment