Thursday, July 4, 2013

ஆகஸ்ட் 15 புதினத்தின் அறிமுக நிகழ்வு ஜூலை 7 ஆம் தேதி சென்னையில்

படி அமைப்பு சார்பில் ஆகஸ்ட் 15 புதினத்தின் அறிமுக நிகழ்வு ஜூலை 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குசென்னையில் டிஸ்கவரி புக் பேலஸில் நடக்க இருக்கிறது. அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துகள்!

குமரி எஸ். நீலகண்டன் said...

அறிமுக நிகழ்வு சிறப்பாக நடந்தது. மிக்க மகிழ்ச்சி