மணி வாசகர் பதிப்பகத்தின் சார்பில் பதிப்பகச் செம்மல் மெய்யப்பன் அறக்கட்டளையின் 2012 ஆம் ஆண்டின் சிறந்த நூலாக எனது ஆகஸ்ட்15 நூல் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருது நாளை வழங்கப்பட இருக்கிறது. விழா அழைப்பிதழை இத்தோடு இணைத்துள்ளேன்... விழாவிற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்.
மிக்க அன்புடன்
குமரி எஸ்.நீலகண்டன்
மிக்க அன்புடன்
குமரி எஸ்.நீலகண்டன்
மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteகே.பி.ஜனா சாருக்கு மிக்க நன்றிகள்
ReplyDeleteமகிழ்ச்சி. விருதுக்கும் விழா சிறப்பாக நடைபெறவும் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற்றது. மிக்க நன்றி ராமலக்ஷ்மி...
ReplyDelete