நீலகண்டனின் எழுத்துக்கள்
Monday, May 2, 2011
இலையின் முனங்கல் - வல்லமையில் வெளியான கவிதை
இலையின் முனங்கல்
குமரி எஸ். நீலகண்டன்
ஒவ்வொருவரும்
செடியின் இலையைக்
கிள்ளி எறிகிற போதும்
இலை சொல்லுகிறதாம்
உங்களுக்கு
குழந்தைகள் என்று
இருந்தால்
பாவம் அதை
பார்த்து கிள்ளுங்கள் என்று,,,
‹
›
Home
View web version