மெய்யும் பொய்யும் - வல்லமை இதழில் வெளியான கவிதை
மெய்யும் பொய்யும்
குமரி எஸ். நீலகண்டன்
பொய்யே
நெய்யாய் எரிய
உடலெங்கும்
பொய்யின் வியர்வையில்
புதைந்தவன் அவன்.
எப்போதும் பொய்யே
பேசும் அவன்
எப்போதாவது
உண்மை பேசுகையில்
பொய்யாய் போகும்
அவன் உருவமெனும்
மெய்.
பொய்யைப் பொசுக்கும் மெய்யான வரிகளாய்.. கவிதை.
ReplyDeleteமிக நன்று.
மிக்க நன்றி ராமலக்ஷ்மி...
ReplyDeleteநல்ல கவிதை!
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteநன்றி சூர்யா
ReplyDeleteநன்றிகள் பல ஸ்ரீராம்
ReplyDeleteநல்லாருக்கு, மெய்யாலுமே!
ReplyDeleteநன்றிகள் கே.பி.ஜனா அவர்களுக்கு
ReplyDeleteஅருமையான ஹைக்கூ....
ReplyDeleteதமிழ்மணம் இணைப்பு வையுங்க மக்கா...
ReplyDeleteநன்றி மக்களே... என்று நாஞ்சில் மொழியுடன் அன்பை உங்களுக்கு பகிர்ந்து கொள்கிறேன்
ReplyDelete